பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


26.05.2025

21. பரிசுத்த அக்கினியா? பாவத்தின் குளிர்ச்சியா?

  “பரிசுத்த அக்கினி” அது ஒன்றே, இன்று நம்முடைய தேவை! நம்முடைய ஆலய பலிபீடங்களில், பாவிகளை உணர்த்தி மனந்திரும்பச் செய்யும் பரிசுத்தாவியின் வல்லமை எங்கே? இன்றுள்ள சபைகள் ‘குளிர்சாதனம் கொண்டு’ குளிர்ச்சி குதூகலம் தேடுகிறார்கள்! இதுவா நமது நாட்டம்? “அக்கினிமயமான ஜெபத்தின் ஜெயமல்லவோ, சபையின் ஆர்வமாய் இருந்திருக்க வேண்டும்!”. நம் தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார். தேவனையும் அக்கினியையும் ஒருபோதும் பிரிக்க இயலாது. எல்லா மனிதர்களுக்கும் ‘அக்கினி’ உண்டு. பாவிகளாய் தொடர்ந்து ஜீவிப்பவர்களுக்கு நரக அக்கினி உண்டு! விசுவாசிகளின் கூட்டத்திற்கு நியாயத்தீர்ப்பின் அக்கினி உண்டு! ஆனால், இன்று சபை பரிசுத்தாவியின் அக்கினியை இழந்தபடியால், திரள் கூட்ட விசுவாசிகள் ‘பின்மாற்றத்தில்’ நரக அக்கினிக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்!

 - ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!