பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


19.10.2026                                                   துளிகள் - 42

‘விசுவாச’ ஜெபத்திற்கு வல்லமை உண்டு!

 எத்தனையோ பல இரகசியங்கள் வேதத்தில் உள்ளன. ஏராளமாய் ஜெபித்துவிட்டு ‘அதில் விசுவாசம் இல்லையென்றால்’ நாம் ஒன்றும் பெற்றுக்கொள்ளமாட்டோம்! என கூறும், இந்த இரகசியத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நாம் எதற்காக ஜெபித்தோமோ, அதைப் பெற்றுக்கொண்டோம் என மெய்யாகவே நீங்கள் விசுவாசித்திருந்தால்..... தேவனிடத்தில் களிகூர்ந்து அவருக்கு நன்றி சொல்லாமல், நம்மால் இருக்கவே முடியாது! (பிலி.4:6). இதுபோன்ற களிகூருதல் என் உள்ளத்தில் இல்லையென்றால், நான் எதற்கெல்லாம் ஜெபித்தேனோ, அதை நான் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே தெளிவான விடை! இப்போதாவது, இந்த இரகசியத்தை விளங்கிக்கொண்டு, நீங்கள் ஜெபித்ததை நீங்கள் ஏன் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை தெளிவாய் அறிந்து கொள்ளுங்கள்.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!