பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

08.12.2025

49. கல்வாரி பாடுகள், திகிலடைய அல்ல, அர்ப்பணமே மலரட்டும்!

சிலுவை அன்பின் நாதனே.....
கல் நெஞ்சங்கள் உமக்களித்த 
கல்வாரி கொடுமையால்,  திகலடைந்து 
“கடுமை வாழ்வு வேண்டாம்!” 
என மறுக்கும் எண்ணம், எனக்கு வேண்டாம்! 
“உம் பாதையே என் தஞ்சம்!” என, சிலுவைநாதரின் 
அந்த வீர பாதையில் தீவிரமாய் என்னை நடத்தும்! 
அவரது பாதையில், அன்பும்.... 
அச்சமில்லா விசுவாசமும் பெற்றிடுவேன்!
ஓ என் அன்பு தேவா...... 
என் நம்பிக்கை தளர்ச்சி ஒழியட்டும்,  
உம் வாஞ்சையை அழித்திடும் குளிர் அவியட்டும்! 
என் தெய்வமே, அக்கினிச் சுடரே,  உமக்கே நான் இரையாகட்டும்! 
என்னை முற்றிலும் எரித்து, உமக்கே சாம்பலாக்கும்! ஆமென்.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!