பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


14.10.2024

42. கிறிஸ்துவை பின்பற்றும் ஜீவியம் அதிக விலைகொண்டது!

  தியாகத்தின் சிகரமான மிஷனெரி C.T.ஸ்டட் அவர்கள், பணத்தின் மீது எவ்வித மனப்பான்மை கொண்டிருந்தார்? என்பதை ஆல்பிரட் பக்ஸ்டன் (Alfred Buxton) என்ற பரிசுத்தவான் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “இனிவரும் உலகத்தின் ஒவ்வொரு பலன்ளையும் பெறும் பொருட்டு, இவ்வுலகத்தின் அத்தனையையும் இழப்பது மெத்தவும் சிறந்ததே” என்பது தான் C.T.ஸ்டட்டின் கொள்கையாயிருந்தது! மேலும் “செல்லும் செலவை யாதொன்றும் கணக்குப் பார்க்காமலும், பின்னிட்டுத் திரும்பிப் பார்த்தால் ஏற்படும் விளைவை அறியாமலும், நாங்களும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம்!” என கூறுவதில் அர்த்தமென்ன?” முழுமையும் தேவனுக்கு ஒப்புக்கொடாமல் ‘தனக்கானதை ஆதாயம் தேடும் கிறிஸ்தவர்களால்’ தேவனுக்கு அபகீர்த்தியே ஏற்பட்டுள்ளது!


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!