பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

02.02.2026                                                                           துளிகள் - 5

5. ‘இயேசுவோடு கொண்ட உறவே’ நமக்கு தெய்வீக மகிமை!

 ர்த்தர் உயிர்த்தெழுந்த நாளில், மகதலேனா மரியாளை சந்தித்து அவளிடம் தனிப்பட்ட விதத்தில் காட்டிய அன்பின் உறவே நமக்கும் உரியதாய் மாறட்டும்! அந்த உறவு, “தேவனுடைய அந்தராத்துமா” பரிசுத்தவான்களோடு கர்த்தர் வைத்து கொள்ள விரும்பும் அன்பின் உறவென அறிந்து கொள்வோமாக! கர்த்தரோடு கொண்ட உறவின் வளர்ச்சியை சார்ந்தே, நாம் அவருடைய சாயலாய் மாறுகிறோம்! என்ற சத்தியம், நமக்கு நிரந்தர ஜீவன் தருவதாக!

  அவரோடு கொண்ட இந்த உறவு, தேவனுக்குப் பிரியமாய் இருக்கிறபடியால், நமக்கு சம்பவிக்க இருக்கும் சூழ்நிலையின் பல்வேறு மரண கண்ணியிலிருந்தும் நம்மை உயிர்ப்பிக்க வல்லமை கொண்டதாயிருக்கிறது. மேலும், நம்முடைய ஆத்துமாவில் ‘அவருடைய மகிமையை’ தங்கச் செய்வதாயிருக்கிறது. நம்மை விட்டு கடந்து சென்ற பரிசுத்தவான்கள் அனைவருக்கும் ‘தேவன் தன்னுடைய இனிய உறவை’ வழங்கி ஆசீர்வதித்திருப்பார் என்றே நாம் உறுதிபட கூறிட முடியும்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!