பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

10.கொந்தளிப்பில் “ஓர் நதி!” அங்கே தேவன் வாசம் செய்கிறார்!

தேதி: 22.10.2018

நாம் சந்தித்திடும் “ஆபத்துக் காலத்தை” தேவனுடைய வார்த்தை மிகைப்படுத்தி.... பூமி நிலைமாறி! மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து! ஜலங்கள் கொந்தளித்து! பர்வதங்கள் அதிர்ந்து! என நேரிட்டாலும்.... என்றே கூறுகிறது (சங்கீதம்.46:2,3). ஆனால், அவருடைய பிள்ளைகளாய் வாழும் நம்மில் ஒருவருக்குகூட ‘எந்த ஆபத்து காலமும்’ இப்படி நேரிட்டதில்லையே! ஆகவேதான்.... இப்போது எதிர்கொண்ட கொடிய சூழ்நிலை எதுவாயிருந்தாலும் “தேவனை அடைக்கலமாய்” கொண்ட நாம் பயப்படுவதில்லை! எனவே ‘கொந்தளிக்கும் கடல்’ போன்ற நிலையிலும் நம் இருதயத்தில் ‘அமைதியான நதி’ ஓடுகிறது..... இதுவே தேவனுடைய நகரமாகிய இருதயத்தை மகிழச்செய்து.... அங்கே தேவன் வாசம் செய்வார்! நாம் அசைக்கப்படுவதில்லை! என சங்கீதம்.46:4,5 கெம்பீரிக்கிறது!

இன்னும் அதிகமாய், நம் ஆண்டவர் இயேசு நம்மை பாதுகாப்பதில் நம் “தலையிலுள்ள ஒவ்வொரு மயிரும்” எண்ணப்பட்டிருக்கிறது..... ஆதலால் பயப்படாதிருங்கள்! என்றல்லவா திடப்படுத்தியுள்ளார்! (மத்.10:30,31) அல்லேலூயா!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!