பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

2. அன்புகூர, நம் இருதயத்தில் ‘அனேகர்’ இருப்பது பாக்கியம்!

தேதி: 08.01.2018

உங்கள் இருதயம் எவ்வளவு விசாலம் கொண்டதோ அந்த அளவு தான் பரிசுத்தாவியினால் தேவ அன்பு ஊற்றப்பட முடியும்! ஒருமுறை, “ஒரே ஒரு சிநேகிதனுக்காக” மூன்று அப்பம் கேட்டு சென்றவனுக்காக கதவைத் திறந்தவன் “உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்!” என பதிலுரைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போனான் (லூக்.11:6-8). அங்கு 3 அப்பங்களல்ல, ‘ஏராளமாய்’ அப்பமிருப்பதைக் கண்டு அவன் பிரமித்தாலும்...

என்ன செய்வது? அவன் இருதயத்தில் ‘ஒரே ஒரு சிநேகிதன்தான்’ உண்டு! அவன் இருதய விசாலத்திற்கு 3 அப்பங்கள் தான் கொள்ளும்! அந்த தேவையான 3 அப்பங்களை அவன் எடுத்துச் சென்றாலும், “தன் இருதயம் இப்படி சுருங்கி இருக்கிறதே!” என்ற மன வருத்தத்தையும் தன் இருதயத்தில் ஏந்திச் சென்றுவிட்டான்!! பொழிந்திடும் தெய்வ அன்பிற்கு ‘அனேகரை’ நம் நெஞ்சில் ஏற்று வாழ்வோமாக!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!