பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

12.10.2026                                          துளிகள் - 41

கிறிஸ்துவுக்குள் கட்டப்படும் வாஞ்சையில் வளருங்கள்!

 சபையின் அஸ்திபாரம் கிறிஸ்துவே! அது அவரிலே கட்டப்பட்டு அவரிலேயே வளரவேண்டும். அவரை இன்னாரென்று அறிந்த வர்களைக் கொண்டே, அவர் தமது சபையைக் கட்டக்கூடும்! ஆகையால், தாம் உலகத்தை விட்டுப் போகும் வேளை சமீபித்த போது, பொதுவாய் பிரசங்கிப்பதை மாற்றித் தம்மையே பிரசங்கிக்கத் தொடங்கினார். விசேஷமாய், தமது சீஷர்களோடு தனித்திருந்து அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தச் சித்தமானார். 

 உலகம் அவரை அறியாமற்போனாலும் ‘சிலராகிலும்’ தம்மை அறிந்து கொண்டால், அவர்களைக் கொண்டு தமது சபையை ஸ்தாபித்து, அவர்கள் மூலமாய் உலகத்தை இரட்சிக்கலாம் என்பது அவரது திட நம்பிக்கையாய் மாறியது! அந்த ‘சிலரான’ சீஷர்களில் ஒருவராக நீங்கள் மாறுவதே, கர்த்தருக்குப் பிரியம்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!