பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

29.09.2025

39. ‘சுவிசேஷம் அறிவிக்கும் தேவ கட்டளையை’ தள்ளாதிருப்போமாக!

 பாவ மாந்தர்கள் நிறைந்த உலகில், கிறிஸ்துவின் மறுரூபமடையச் செய்திடும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தவறிய அல்லது தேவ சித்தத்தை நிறைவேற்றத் தவறிய ஊழிய மாந்தர்கள்...... தங்கள் நீண்ட அங்கியை வைத்தோ, பளபளக்கும் தங்கமுலாம் சிலுவையை வைத்தோ, அல்லது தங்களின் நீண்ட வேத கலாச்சாலை பட்டங்களை வைத்தோ, தேவனுடைய மனதை கவர்ச்சிக்க இயலாது! என்பதை, திட்டமாய் அறிந்து கொள்வார்களாக!!

 விசுவாசிகளாயிருக்கும் தன்னுடைய பிள்ளைகளை தேவன் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார் என நான் அறிந்திருக்கிறேன்! ஆகிலும், தன்னையும் தன் நித்திய வார்த்தைகளையும் புறக்கணிக்கும் சபைகளை விட்டு, தேவன் நிச்சயமாய் தன்னுடைய பிரசன்னமாகிய மேக ஸ்தம்பத்தையும், அக்கினி ஸ்தம்பத்தையும் விலக்கிக் கொள்வார் என, நான் திட்டமாய் அறிந்திருக்கிறதைப் போலவே, நீங்களும் அறிந்து விழிப்புடன் வாழ்வீர்களாக!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!