பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

05.02.2024

06. அவரது மரணம் கற்றுத்தந்த நறுமண வாழ்க்கை!

   ண்டவர் இயேசு “ஒருவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்து” அவரைப் பின்பற்ற அழைத்த அழைப்பை, அப்படியே ஏற்று நடப்பவர்கள் பாக்கியவான்கள்! (லூக்கா 9:23). ஏனெனில், நம் ஒவ்வொருவரிடத்திலும் “வெறுக்க உகந்த ‘தன்னைத்தான்’ என்ற சுயம்” உள்ளது! அந்த சுயத்தை புறக்கணித்து வாழ்வதே ஒப்பற்ற சிலுவையின் ஜீவியம்! உதாரணமாய் ‘கோபம்’ என்ற சுயம், நமக்குள் வரும் போது, அந்த வீட்டில் நறுமணம் வீசுமோ? அது நாற்றமல்லவா! அது சிலுவையில் புறக்கணிக்கப்படுவதே நலம்! மெய்யாகவே ‘கோபம், ஆத்திரம், குற்றஞ் சாட்டுதல்’ ஆகிய ‘தான்’ (Self)  வெளிப்படும்போது, ‘நாற்றமே’ வீசுகிறது! அவர் மாத்திரம் ‘சிலுவை மரணத்தை’ எனக்கு கற்றுக்கொடுக்காவிட்டால், நாள்தோறும் என்னிலும், நான் போகுமிடமெங்கும் நாற்றமே வீசிடும்! ‘குரு கற்றுத்தந்த சிலுவையில் ‘நான்’ மரிப்பதால், நாற்றம் போய்விடும் என்பது மாத்திரமல்ல..... அங்கு ‘நளதத்தின் நறுமணம் வீசுமென்றும், அதுவே நற்கந்த மான சுவிசேஷ நற்செய்தி’ எனவும் இயேசு அறிவித்தார்! (மாற்கு 14:8,9).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!