பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

15.09.2025

37. ‘என் விசுவாசத்தை’ மறைத்து வைத்திட நான் விரும்பவில்லை!

  நான் அவ்வப்போது ஆலோசனை கேட்கும் தேவ மனிதன் “நீங்கள் சகலத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்ததை நானும் மனப்பூர்வமாய் அங்கீகரிக்கிறேன்! ஆனால், இந்த புதிய கத்தோலிக்க ஆவிக்குரிய முறைமையின் அமைப்பில் நீங்கள் இணைந்திருப்பது ‘உங்களுக்கு உகந்ததாக இருக்காது’ என கருதுகிறேன்!” என்று கூறினார். அவர்களைக் குறித்து ‘ஏதோ சில காரியங்களை’ என்னிடத்தில் குறிப்பிட்டார். மேலும் என்னைக் குறித்து அவர் எச்சரித்தது என்னவென்றால் “நீங்கள் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து வரும், புனிதமான சிலுவையின் அந்தரங்க ஜீவியத்தை” இந்த அமைப்பிலுள்ள ஒருவருக்கும் கூறிவிடாதீர்கள்! நீங்கள் அப்படிச் செய்தால், அவர்கள் மூலம் ஏராளமான உபத்திரவங்களை சந்திக்க வேண்டியதாயிருக்கும் என எச்சரித்து சென்றுவிட்டார். ஆனால்! என் உள்ளமோ நான் பாடுகளை அனுபவிப்பதுதான் மேலானது என தேவன் கண்டிருந்தால், எதையும் சூச்சமாய் மறைப்பதில் பிரயோஜனம் ஒன்றுமில்லை! என்றே உணர்ந்தேன். எதையும் மறைத்து வைத்திருக்கும் உபாயத்தில் பயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்தேன்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!