பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

4. மரித்து உயிர்த்தார்! என்ற ஜெயம், நமது சொந்தம்!

தேதி: 05.04.2021

“உயிரோடிருக்கிறவரை, நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?” (லூக்கா 24:5). நம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை, இயேசு தன் சிலுவை மரணத்தால் ஜெயித்த பிறகு, அவர் தந்தருளும் ‘ஜீவனோடு’ வாழ்ந்திட நடத்துவதே, அவரின் உயிர்த்தெழுதல்! இத்தனை பெரிய “இயேசுவின் ஜீவியம்” வாழ்வதே ‘இயேசு உயிர்த்தெழுதலின்’ மேன்மை! அதுபோலவே, இயேசுவின் இரத்தம் நம் பாவத்தைக் கழுவி மீட்டது மாத்திரமல்ல, நாம் தொடர்ந்து “குற்றமில்லாத மாசற்ற வாழ்க்கை” வாழ வைப்பதே “கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற குற்ற மில்லாத இரத்தம்” (1பேதுரு 1:18). அவரது இரத்தத் திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் அத்தனை பொறுப்புள்ள பாக்கியம் உண்டு! அப்படியில்லாமல் ‘புனித வெள்ளி’ ஆசரிப்போ, ஞாயிறு தின ‘ஈஸ்டர் பண்டிகையோ’ கிறிஸ்தவமல்ல!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!