பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

‘கர்த்தரை தேடுவதே’ நம் பாக்கியம்!

04.01.2021

தேவனைத் தேடுகிறவன் ஒருவனாகிலும் இல்லை! எனக்கூறும் உலக மாந்தர்கள் மத்தியில், நாமோ கர்த்தர் ஒருவரே நம் கதி எனத் தேட வேண்டும்! இந்த கடைசி நாட்களில் நம்மைச் சூழ, எத்தனை துன்பங்கள், விரோதங்கள்! நாமோ, கர்த்தரைத் தேடுகிறபடியால், அவர் நமக்குச் செய்திடும் முதல் பங்கு “நம் எல்லா பயத்திலிருந்தும் நீங்கலாக்குகிறார்!” என்பதுதான்! (சங்.34:4).

நாம் தொடர்ந்து “இந்த ஏழை கூப்பிட்டான்!” என அவரைத் தொடரும்போது, “அவர் என்னை எல்லா இடுக்கண்களுக்கும் நீங்கலாக்கி இரட்சித்தார்!” என்ற ஆச்சரியம் நம் வாழ்வில் அனுபவமாய் மாறிவிடும்! (சங்.34:6). இதுவே, ஆண்டு முழுவதும் நமக்கு நிகழ வேண்டிய பாக்கியம்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!