பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

9. தள்ளப்பட்ட கல்லை வைத்து கட்டுவது, கர்த்தரின் செயல்!

தேதி: 02.09.2019

‘புறக்கணிக்கப்படும்’ துயரத்தால், மனமுடைந்து பின்னடையும் ஜனங்கள் இன்று ஏராளம்! தன் ஆண்டவரின் கையில் அடங்கி யிருப்பவர்களே, பிறரால் புறக்கணிக்கப்படுவது “கர்த்தரின் செயல்” என அறிந்திருப்பார்கள்! வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல், கட்டுவதற்கு ஆவதில்லை! ஆனால், புறக்கணிக்கப்பட்ட நீங்கள் ‘இது, கர்த்தரின் செயல்!’ என மகிழ்வுடன் ஏற்று குரு சென்ற ‘சிலுவையின் வழியில்’ பின்தொடர்வதால், உங்களை வைத்தே, தன் வீட்டைக் கட்டுவார்! நம் கண்களுக்கு முன்பாக நடைபெறும் இந்த ஆச்சரியம், நம் குடும்பம் கட்டப்பட, சபை கட்டப்பட நிலைத்திருப்பதாக! (மத்தேயு 21:42).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!