பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


27.05.2024

22. நாளுக்கு நாள் மதுரமாகும் திருமண ஜீவியம்!

  திருமண ருசி நாளுக்கு நாள் கூடும் அந்த “மகிமையான வாழ்விற்கு” ‘முன் இடத்தை நாடாமல்’ அந்த கலியாணத்தில் ‘வேலைக்காரர்களோடு’ சேர்ந்துகொண்ட இயேசுவின் தாழ்மை ஆவியே நம் யாவருக்கும் வேண்டும்! அவர்கள் மாத்திரமே, மதுரமான குடும்ப வாழ்விற்கு “அவர்களுக்கு அவர் என்ன சொல்லுகிறாரோ” அதின்படி செய்வார்கள்! (யோவான்2:5).

 ஆகவே, அன்றாட நம் குடும்ப ஜீவியத்தில் ஏற்படும் சோதனை மற்றும் போராட்டங்களில் கொப்பளித்து வரும்  அந்த ருசியற்ற ‘சொந்த ஜீவனை’ வெளியே உள்ள ஜாடிகளில் ஊற்றி, ஊற்றி, புறக்கணிக்க..... ‘உள்ளான’ மதுர தெய்வ நற்குணம் நமது குடும்ப ஜீவியத்தில் கூடிக் கொண்டே போகும்!

- ரத்னம்

  

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!