பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

16.02.2026                                                                     துளிகள் - 7

‘இயேசுவுக்குள்’ நாம் இருப்பதே, விசுவாசத்தின் நீதி!

 யேசுவிடம், அந்திரேயா கூறிய வார்த்தையை கவனியுங்கள். “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” என்ற தகவலை கூறினார் (யோவான் 6:9). அந்த அப்பங்கள் சிறியதா அல்லது பெரியதா என்பதெல்லாம் கூறப்படவில்லை. 

அதுபோலவே நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய  ஊழியத்திலும் எவ்வளவு கொஞ்சம் இருக்கிறது? என்ற அளவு இயேசுவுக்கு ஒரு பொருட்டல்ல. மாறாக “இயேசு அந்த அப்பங்களை எடுத்து” புழங்கினார் என்பதுதான், 11-ம் வசனம் கூறும் மேன்மை! மிகச்சிறியதை மிகப்பெரியதாய் மாற்றும் இயேசுவுக்குள் நாம் இருக்கும் விசுவாசமே, நாம் கண்ட தேவ நீதியாயிருக்கிறது!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!