பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

17.07.2025

29. திருமண காலத்திற்கேற்ற ‘கீழ்படிதல்’ கற்றேன்!

  என் தந்தையின் நெருங்கிய உறவினரின் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபன், ஸ்தாபன ஊழிய விஷயமாய் வீட்டிற்கு வந்து பேசிச் சென்றுவிட்டார். அவர் போன பின்பு அந்தப் பையனைக் குறித்த பரிசுத்த வாழ்க்கையை என் வீட்டார் எடுத்து கூறினார்கள்.‘அது எப்படியோ’ என் உள்ளத்தை கவர்ந்துவிட்டது..... அந்த கவர்ச்சி வெகுவான துக்கத்தையும் எனக்கு தந்துவிட்டது. அந்த நாள் முழுவதும் தேவனுக்கு முன்பாக அழுது முடித்தவுடன், ஆலயத்திலுள்ள பாதிரியாரிடம் ஓடோடிச் சென்று “குருகுலத்தின் தந்தையே, என் மனம் ஒரு பையனின் வரவால் அலைகழிக்கப்படுவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நான் இந்த கதியிலிருந்து  இரட்சிக்கப்பட எனக்கு உதவுங்கள்”என கண்ணீரோடு வேண்டினேன். அவரோ, என்னை ஆச்சரியத்தோடு பார்த்து ஆறுதல் கூறினார்.

 இவ்வாறு, என்னுடைய ஒவ்வொரு பின்மாற்றத்திலும் ‘தேவனிடம் ஓடோடிச் சென்று அறிக்கை செய்வதில்’ காலம் தவறாத கீழ்படிதலை நான் கற்றுக்கொண்டபடியால்.... தேவனோடு நான் கொண்டிருந்த விசுவாச வாழ்க்கை சீர்பெற்று வருவதைக் கண்டேன். 

- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!