பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

10.07.2025

28. ‘தேவன் தந்தருளிய அரவணைப்பை’ என் தந்தை மூலம் கண்டேன்!

   ன் தலைமுடியை என் தாயார் கோருவதற்கு பதிலாய், ஒரு வேலைக்கார பெண்ணிடம் அந்த பொறுப்பை கொடுத்து விட்டார். அந்தப் பெண்ணோ, தலை சீவும் அந்த நேரத்தில், என்னை வன்மையாக அடிப்பாள். நான் பதிலுக்கு அடிக்காவிட்டாலும், எனக்குள் ஆத்திரமும் கோபமும் மூண்டது, “ஓ என் தேவனே, நான் உம்மிடம் ஓடோடி வருவதற்கு பதிலாக, ஆத்திரமான கோபங்கள் என் மனதை கசந்து போகச் செய்கிறதே!” என தேம்பி அழுதேன்.

   என் தந்தையோ, என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். ஆகவே என் நிலைமையை கூறி என் அன்பு தந்தையை நான் நோகடிக்க விரும்பவில்லை. என் தாயோ, என்னை பரிகசித்து ஏராளமான புகார்களை என் தந்தையிடம் அடிக்கடி கூறினார். அவ்வித புகார்களுக்கு என் தந்தை வேறு ஏதும் பதில்  கூறாமல், ஆண்டவர் இயேசு கூறிய “பகலுக்கு பன்னிரெண்டு மணி நேரம் இல்லையோ.... சின்னபிள்ளைதானே, போகப் போக ஞானமுள்ள பிள்ளையாய் வளருவாள்”என்ற பதிலை கூறி, பாதிக்கப்பட்ட என் மனநிலையைத் தேற்றினார்!

- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!