பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


18.09.2025

38. வெளியே அல்ல,  ‘உள்ளத்தின் பாவங்களுக்கே’ கண்ணீர் வடித்தேன்!



 க்காலங்களில் என் ஜீவியத்தின் ‘தடுமாற்றம்’ அடைந்த நேரங்களில் தேவனிடம்  கூக்குரலிட்டு ஜெபித்தேன்:

“என் பிரிய தேவனே, நான் உமக்கு திரும்பத் திரும்ப வேதனை அளிக்கிறேனே! ஓ என் தேவனே, நான் தான் என் முழு இருதயத்தை உமக்கே கொடுத்துவிட்டேனே! அப்படியிருக்க, நீர் ஏன் என் இருதயத்தை உமக்கென்று முழுவதுமாய் எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த இருதயத்தில் மீண்டும் களங்கம் ஏற்படுவது ஏன்? அந்த இருதயத்தை வழுவாமல் காத்துக்கொள்ள உமது கரத்திற்கு அதிக பெலன் உண்டல்லவா? நான் உம்மிடம் ஒப்படைத்த இருதயத்தை மீண்டும் எனக்கே தருவது ஏன்?.... ஆம், புரிந்து கொண்டேன், என் மீறுதலின் நேரத்தில் என்னைத் தாங்கிடும் உமது கிருபையின் தயவை நான் ருசிக்க வேண்டும் என்ற உமது ஞானத்தை புரிந்துகொண்டேன்!”என நான் மனம் விட்டு தேவனிடம் அறிக்கை செய்தேன். என் சிறு சிறு மீறுதல்களிலும் என் கண்ணீரின் ஜெபத்தை நான் ஏறெடுத்தபடியால்..... நானே அறியாத விதத்தில் பெரிய மாற்றங்கள் எனக்குள் வளரத் தொடங்கியது. ஒன்று நான் கூறுவேன், என் மனதார விரும்பி சிறு தவறு கூட அன்றும் இன்றும் செய்ததில்லை. அனைத்தும் என் உள்ளத்திலிருந்து தோன்றிய பாவங்களேயாகும்! அந்த பாவங்களே, தேவனிடம் என்னை உந்தித் தள்ளி, கண்ணீரின் ஜெபத்தில், முழு வெற்றி காணச்செய்தது!

- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!