பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
22.02.2024

08. நம்மில் தேவனுடைய திட்டம் நிறைவேரும் இரகசியம்!


                                 

 திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் ஜீவியத்தின் பல விஷயத்தில் இளைப்பாறுதலை இழந்து வாழுகிறார்கள். தேவன் நம்மில் விரும்புவதெல்லாம் நம்முடைய சொந்த கிரியைகளிலிருந்து நாம் ஓய்ந்திருக்க வேண்டும்! அதுபோலவே.... நம்முடைய சொந்த திட்டங்கள், மனுஷீக முயற்சிகள், சுயமான தீர்மானங்கள் ஆகிய ‘இளைப்பாறுதலற்ற இவை அனைத்தும்’ நமக்குள் கிரியை செய்ய விரும்பும் தேவனுடைய வல்லமையை வெகுவாய் பாதித்து விடுகிறது! தேவனோ நம் முழுமையையும் தம்மைக் கொண்டே நிரப்ப விரும்புகிறார். இதிலிருந்து தோன்றும் இனிமையான விளைவுதான் ‘நாம்’ வெளியேற்றப்படுகிறோம்! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில்தான் தேவனுடைய திட்டம்! தேவனுடைய வாசஸ்தலம்! தேவனுடைய ஞானம்! நம்மை முழுவதுமாய் ஆக்கிரமிக்கிறது.  

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!