பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
05.01.2023

01. ‘அதிர்ச்சியடையா’ கிறிஸ்தவன்!


 
ன் அனுதின ஜீவியத்தில், “தன்னுடைய கொஞ்சத்திலும் போதுமென்ற பொன்னான மனதுடையவனாய்” இயேசுவின் சீஷன் இருப்பான். இதுபோன்ற சீஷன், “சகலமும்” தன் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது! என்ற சத்தியத்தை ஆழமாய் விசுவாசிப்பான். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ; நோய்வாய்பட்டிருப்பதோ அல்லது சுகித்திருப்பதோ; ஜீவனோ அல்லது மரணமோ.... ஆகிய எதுவாயிருந்தாலும் அவை யாவற்றிற்கும் அவன் தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருப்பான். தன்னை சந்திக்கும் எல்லாப் பாரங்களையும் கவலைகளையும் இவன் மிகுந்த கவனமாய் தேவனிடம் போட்டுவிடுவதால் ‘அதிர்ச்சியால்’ ஸ்தம்பிக்கச் செய்யும் எந்தப் பயத்தையும், பதட்டத்தையும் இவன் ருசிப்பதேயில்லை! 
இந்த உத்தம சீஷன், தான் ஜெபிப்பதை நிறுத்தவேமாட்டான். இயற்கையான அவனது சொந்த சுபாவமாகவே ஜெபம் அவனுக்கு இருக்கும். ஆகையினால் அவன் எதற்குமே சோர்ந்து போவதில்லை. தாழ்மை உள்ளத்தோடு தேவனுடைய சமூகத்திற்குச் சென்று அடிக்கடி தன் முழங்காலில் நின்று ஜெபிப்பான்!
- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!