பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
29.02.2024

09. ‘தன்னை உத்தமமாய் நிதானித்து வாழ்வதே’ ஐக்கியத்தின் இரகசியம்!


                                       

ருவருக்கொருவர் ஐக்கியம் என்பது, ஒரு இங்க் பேனாவைக் கொண்டு ஒரு பதிவேட்டில் பெயர்களை எழுதிவைப்பது போன்றது அல்ல! மெய்யான ஐக்கியம் “ஒவ்வொரு மனந்திரும்பிய விசுவாசியின் உத்தம ஜீவிய அடிப்படையில்” கட்டப்பட்டு உருவாகுவதேயாகும். ஆம், இவ்வித உத்தம ஜீவியம் உடையவர்களைக் கொண்டு மாத்திரமே தேவன் ஐக்கியத்தைக் கட்டுகிறார். இவ்வித தரம் நிறைந்த உத்தம ஐக்கியமே பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேவன் அக்கறை கொண்டிருக்கிறார். காரியத்தின் முடிவாக “எனக்கு மறைவாக வெளிப்படுத்தப்பட்டவைகள், அந்தரங்க மறைவிலே நியாயந்தீர்க்கப்பட வேண்டும்..... ஒன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி நடந்திருந்தால் அவைகள், எல்லோருக்கும் முன்பாக நின்று, ஒப்புரவாகி நியாயந்தீர்க்கப்பட வேண்டும்” (1தீமோ.5:20). மாம்சத்திற்குரிய கிறிஸ்தவன் இந்த எளிய! இணக்கமான! நேர்மையான! பிரமாணத்தை புரிந்து கொள்ளான். அதுஏனெனில், இந்த பிரமாணங்கள் அவனுடைய இருதயத்தில் இடம் பெற்று வாழவில்லை. ஒரு ஆவிக்குரிய மனுஷன் இந்த இணக்கம் நிறைந்த பிரமாணத்தை நேசிப்பான், அதன்படி நடப்பான்!!  

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!