பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஆழ்ந்த ஜீவியம்

ஆழத்தின் அழைப்பு

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: ஆழத்தின் அழைப்பு, Azhatthin azhaippu, Deep Calls Deep, Paralogapokkishangal Subamangala Theiveega Illam 05 January 2019 Purchase Product - Books
நன்கொடையாக : ₹ 35

மகிமை மேல் மகிமை

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “நாம் ஒன்றாயிருக்கிறது போல” என இயேசு குறிப்பிட்ட “நானும் பிதாவும்” உறவில் ஜொலித்திடும் தெய்வீக மகிமையை, சீஷர்களுக்கு கொடுத்ததையே, யோவான் 17:22ல் “நீர் எனக்குத் தந்த மகிமையை, நான் அவர்களுக்கு கொடுத்தேன்!” என்றார். இதுவே, இயேசு நமக்கு அருளிய மகிமையின் சுவிசேஷம்!
நன்கொடையாக : ₹ 90

அன்பின் கொடுமுடி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 90

காணுதே! அதோ இன்ப கானான் - Behold, The Blessed Canan

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: பாலும், தேனும் ஓடும் இன்ப கானான்! அதுவே, நாம் சுதந்தரிக்கும் வாக்குத்தத்த பூமி! பழைய உடன்படிக்கைபடி வெளியே அல்ல, அது நமக்குள் சுதந்தரிக்கும் ‘பிதாவின் பூரண சற்குணம்!’.
நன்கொடையாக : ₹ 100

மாசு நீக்கும் வான் துளிகள்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: படு குழி பாவ சேற்றிலிருந்து தூக்கி எடுத்த தேவா! எமது பள்ளங்களை நிரப்பியது மாத்திரமல்லாமல், பாலைவன எம் வாழ்வை சோலை மயமாக்கும் உம் திவ்விய பிரசன்னத்தை எமக்களித்தீர்! உம் உறவோடு வந்த “வான் துளிகளையும்” எம்மீது பெய்வித்து, அன்றாட மாசு நீக்கி..... ‘ஒவ்வொரு துளிகளாக’ உம் திவ்விய சுபாவத்தை எம்மில் சேர்த்திட துணைபுரிந்தீர்!! அத்தனையும் அடைந்திட வகை செய்தது, நீர் நடந்து வைத்துச் சென்ற பொன்னான “சிலுவைப் பாதை” அன்றோ! எதையும் இழந்திடுவோம்..... ஆனால், உம்மையும், நீர் பொழியும் “மாசு நீக்கும் வான் துளிகளையும்” எமக்களித்த, அந்த ஒப்பற்ற “சிலுவை வழியை” இழந்திட மாட்டோம்!! இத்தனை பெரிய பாக்கிய வாழ்வை, இப்புத்தகம் வாசித்திடும் ஒவ்வொரு மாந்தருக்கும் அருள்புரிவீராக!
நன்கொடையாக : ₹ 35

வனாந்திரத்தில் நீர்த்தடாகம்! - Pool of waters in Desert

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: இல்லாததை இருப்பதாக மாற்றும் புத்தகம்! தண்ணீரை திராட்சை ரசமாய் உண்டுபண்ண மனுஷரால் கூடுமோ? அதுபோலவே பாலைவனத்தில் ‘நீர்த்தடாகம்’ கொண்டுவர மனுஷரால் கூடுமோ? இந்த புத்தகம், அப்படியொரு மாற்றத்தை உங்கள் ஜீவியத்திலும், குடும்பத்திலும், ஊழியத்திலும் உண்டாக்கும்! அது, கர்த்தரின் அற்புத செயலாய் விளங்கும்!
நன்கொடையாக : ₹ 120