“பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
₹ 90