பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

புதியது என்ன?

13. ‘ஆராதனைக்குரிய கௌரவம்’ போதகர்களையும் சார்ந்துள்ளது! (31.03.2025
13. ‘ஆராதனைக்குரிய கௌரவம்’ போதகர்களையும் சார்ந்துள்ளது!
13. இரு திறத்தாரை ஐக்கியப்படுத்தும் கிறிஸ்துவின் பண்பு! (27.03.2025)
13. இரு திறத்தாரை ஐக்கியப்படுத்தும் கிறிஸ்துவின் பண்பு!
12. ‘ஆராதனை பயபக்தி’ இழக்காதீர்கள்! (24.03.2025)
12. ‘ஆராதனை பயபக்தி’ இழக்காதீர்கள்!
12. சபை ஊழியர் ‘தேவ அழைப்பு’ பெற்றவர்தானா? (20.03.2025)
12. சபை ஊழியர் ‘தேவ அழைப்பு’ பெற்றவர்தானா?
11. ‘கிறிஸ்தவ விசுவாசம்’ உலகத்தாரின் பக்தியைவிட மேலானது! (17.03.2025)
11. ‘கிறிஸ்தவ விசுவாசம்’ உலகத்தாரின் பக்தியைவிட மேலானது!
வாலிபனே, தேவனை கிட்டிச்சேர ‘உன் விசுவாசமே’ தேவை! (15.03.2025)
வாலிபனே, தேவனை கிட்டிச்சேர ‘உன் விசுவாசமே’ தேவை!
11. வெறுப்பின் நடுவில் மலரும் அன்பின் நற்கந்தம்! (13.03.2025)
11. வெறுப்பின் நடுவில் மலரும் அன்பின் நற்கந்தம்!
10. ‘ஜெபத்தை’ எழுதுவோர் பேசுவோர் உண்டு! ஜெபத்தின் ‘போர்முனை’ நிற்பவர் சிலரே! (10.03.2025)
10. ‘ஜெபத்தை’ எழுதுவோர் பேசுவோர் உண்டு! ஜெபத்தின் ‘போர்முனை’ நிற்பவர் சிலரே!
10. ‘அவரது மன ஏக்கத்தை’ சபையில் நிறைவேற்ற துடித்து நிற்போமாக! (06.03.2025)
10. ‘அவரது மன ஏக்கத்தை’ சபையில் நிறைவேற்ற துடித்து நிற்போமாக!
9. பூகம்பமா? ‘மலை புரண்டு’ சமபூமியின் அழகைப் பாருங்கள்! (03.03.2025)
9. பூகம்பமா? ‘மலை புரண்டு’ சமபூமியின் அழகைப் பாருங்கள்!

உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: ‘வாக்குத்தந்தவரே’ நமது சொந்தமாகட்டும்! வெறும் வாக்குதத்தம் என்பதில் வார்த்தை உண்டு, தேவன் இருப்பதில்லை! எனவேதான் “உமது வாக்குத்தத்தங்கள்” என்பதில் வாக்குரைத்த தேவனும், வாக்கு தந்த வார்த்தைகளும் உயிரோட்டமாய் இருப்பதை காண்கிறோம். வாக்குத்தத்தங்களை மாத்திரமே நாடும் இன்றைய கிறிஸ்தவம் “கொடுத்ததை கொண்டாடி, கொடுத்தவரை புறக்கணிக்கும்” இடத்திற்கு சென்றுவிட்டார்கள்! ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார் (எபி.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையை பாருங்கள்! இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!
நன்கொடையாக : ₹ 150

உமது நாமம் எமது ஜெயம்! (In Thy Name, We Conquer)

உத்தம தேவ தாசர்கள்
சீஷத்துவ வாழ்க்கை: அன்று, “பெலிஸ்திய வீரனே, நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய, சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வருகிறேன்! ‘இஸ்ரவேலை காத்திட தேவன் ஒருவரே உண்டு’ என, பூலோகத்தார் எல்லோரும் அறிந்து கொள்வார்கள்..... ஏனெனில் ‘யுத்தம் கர்த்தருடையது’ என்ற முழக்கத்தோடு, பெலிஸ்தியனை ஒரே ஒரு கல்வீச்சினால் அவனைக் கொன்றான்! இன்று, “கர்த்தருடைய நாமத்தை” நம்பி விசுவாசித்து வாழ்ந்த இந்த தாவீதின் ஜெயமே, நமது ஜெயமாகட்டும்! இந்த தாவீதின் சந்ததியிலிருந்து வந்த நம் இரட்சகரின் முழக்கமும், நமது முழக்கமும், “உம் நாமத்தில் கொண்ட விசுவாசமே, எமது ஜெயம்” என நாள்தோறும் அப்பியாசித்து, பழகி..... அப்பியாசித்துப் பழகி, தொடர்ந்து ஜெயமுடன் வாழ்வோமாக!
நன்கொடையாக : ₹ 150

Red Became White - Children's Story

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: Red Became White, Paralogapokkishangal Books, English Edition
நன்கொடையாக : ₹ 30

பரலோக பாசக்கதை - பாகம் 1

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: கோடி மலராய் பூத்து மலர்ந்த தம்பி, தங்கையரே! “கதைகளில் பல தினுசு…. அதில் இதுவும் ஒரு தினுசா?” அல்ல…. அல்ல….. இது சாதாரண கதை அல்ல! நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் அற்புத கதைகள்!! ஆம், அத்தனையும் உங்கள் மடியில் விழுந்த பரலோக பரிசுகள்!! உங்களை அப்படியே கொள்ளை கொண்டு……. பரலோக நேசர் இயேசுவின் மார்பில் சேர்த்திடும் உயிருள்ள பாசக் கதைகள்!!
நன்கொடையாக : ₹ 125

பரலோகப் பாசக்கதைகள் - பாகம் 2

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இந்தப் “பாசக் கதைகளின் பரிசு” உங்கள் நெஞ்சத்தில் வேரூன்றி காலா காலமாய் கனி தந்து கொண்டே இருக்கும் ஒப்பற்ற பரிசு! ஏனென்றால், இவை அனைத்தும் இறைவன் வாழும் பரலோகம் அருளிய மதுரங்கள்! இதை அள்ளிப் புசித்து, பரலோக தோட்டத்தின் பசுமரமாய் செழிப்படையுங்கள்! தெய்வ சுவையூட்டும் வாழ்வின் நறுமணத்தை இறை புகழுடன் எங்கும் மலர்ந்திடச் செய்யுங்கள்!!
நன்கொடையாக : ₹ 125

இரத்தக்கறை (தெய்வ அன்பு பிரதிபலிப்பு சித்திரம்)

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இதயத்தை திருப்பும் கதை! தன்னை பலியாக்கி, நம்மை மீட்ட இரட்சகரின் அன்பை உங்கள் பிள்ளைகள் அறிய வேண்டும்!
நன்கொடையாக : ₹ 35

கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்) The Blood Martyres of God.

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: தங்கள் ஜீவனையும் அருமையாய் எண்ணாமல் ஆத்தும பாரம் கொண்டு அழியும் ஆத்மாக்களை நித்தியத்திற்கு நடத்திய தேவதாசர்கள், தங்கள் சபையின் தெய்வ பணி நிறைவேற்றி தங்கள் எஜமானை தரிசிக்க பலியானவர்களின் ஜெயத்தின் ஓர் அரிதான புத்தகம்.....
நன்கொடையாக : ₹ 70

பலிபீட அக்கினி

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: ‘முழுக்கிரயம் இல்லாமல்’ சீஷத்துவம் ஏது? ‘சர்வாங்கம் இல்லாமல்’ பலிபீடம் ஏது? ஓ, தேவா! சர்வாங்க தகனம் எங்கள் சபைகளில் திரும்பட்டும்! சுகந்த வாசனையென, பலிபீடம் சிவக்கட்டும்!
நன்கொடையாக : ₹ 70

கர்த்தரின் தீபங்கள் (50 மிஷனெரிகள்)

தியாக ஏடுகளிலிருந்து . . .
வாலிபர்களுக்கு: தேர்ந்தெடுக்கப்பட்ட 50-மிஷனெரிகளின் ஊழிய புள்ளி விபரத்தைவிட, அவர்களின் சவாலிடும் வாழ்க்கைப் பின்னணியை உற்று நோக்கிடவே.... இந்த அரிய புத்தகம்!
நன்கொடையாக : ₹ 50

அன்பின் கொடுமுடி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 90