பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உத்தம தேவ தாசர்கள்

‘வாக்குத்தந்தவரே’ நமது சொந்தமாகட்டும்! வெறும் வாக்குதத்தம் என்பதில் வார்த்தை உண்டு, தேவன் இருப்பதில்லை! எனவேதான் “உமது வாக்குத்தத்தங்கள்” என்பதில் வாக்குரைத்த தேவனும், வாக்கு தந்த வார்த்தைகளும் உயிரோட்டமாய் இருப்பதை காண்கிறோம். வாக்குத்தத்தங்களை மாத்திரமே நாடும் இன்றைய கிறிஸ்தவம் “கொடுத்ததை கொண்டாடி, கொடுத்தவரை புறக்கணிக்கும்” இடத்திற்கு சென்றுவிட்டார்கள்! ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார் (எபி.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையை பாருங்கள்! இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!

₹ 150

மேலும் தேடி சேர்க்க