வாலிப நண்பா! உன் நெஞ்சின் விருப்பம்..... கண்முன் நிற்கும் கவர்ச்சியான உலகமன்றோ! உன் கண்கள் ‘பரத்தை’ நோக்குவதாக! உலகத்தோற்றம் முன்னே உன்னை சிருஷ்டித்த கர்த்தாவை உன் கண்கள் காண்பதாக! அப்போது, உலக சிநேகமல்ல மாறாக..... ‘தெய்வ சிநேகம்’ உன் உள்ளத்தை நிறைப்பது காண்பாய்!
₹ 40