நெஞ்சுக்கு வேண்டும் நிம்மதி! வனாந்திரமாம் இப்பாலைவன வாழ்வில், எம் ஆத்ம தாகம் தீர வேண்டும்! பரலோக சிம்மாசனத்தில் இருந்து புரண்டுவரும் ஒரு நதி உண்டு, அதுவே எம் தாகம் தீர்க்கும் எனக் கேட்டோம்! சுவிசேஷம் அறைகூவிய சேதி அறிந்தோம்...... தாகம் தீர்க்க ஓடிவந்த எமக்கு “நிறைவான ஆறுதல்” தந்த ஜீவ வழியும் கண்டோம்....... ஜீவ தண்ணீரால் எம் தாகம் தீர்த்தோம்!
₹ 40