ஆன்ம இரட்சிப்பிற்கும் கிருபை..... பாவத்தை மேற்கொள்ளவும் கிருபை..... பெலவீனத்தில் பெலனடைய கிருபை.... பரிசுத்தாவியின் நிறைவிற்கும் கிருபை..... இருதயம் ஸ்திரப்படவும் கிருபை..... துவங்கியதை முடித்திடவும் கிருபை..... இப்படி சொல்லிக் கொண்டே போக.... சொல்லிட முடியா கிருபை.... எந்தன் இயேவில், பூரணமாய் வாசம் செய்ததே....! அவர் சென்ற சிலுவையின் மா வழியில் சீடர்களாய் பின்சென்றே, கண்டடைவோம் பூரண கிருபை!!
₹ 40