பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
நீங்கள் தேடுவது என்ன?
நீங்கள் தேடுவது என்ன?

`மேலும்` அழுத்தவும்

நீங்கள் யாராயிருந்தாலும் உங்கள் தேடுதல்...

மேலும்
புதியது என்ன?
புதியது என்ன?

`மேலும்` அழுத்தவும்

புதிய வெளியீடுகள், வீடியோ, ஆடியோ, கட்டுரை மற்றும் புத்தகங்கள்

மேலும்

இந்த வலைதளத்தின் இலக்கு!

  டம் புரண்டு வரும் இன்றைய கிறிஸ்தவ சபைகளின் பிரதான இலக்கு மண்ணுக்குரிய பொக்கிஷங்களாய் மாறிவிட்டது! பூச்சியும், துருவும் அழித்திடும் இந்த ‘மண் வாழ்க்கை, இன்றைய பெரும்பாலான சபைகளில் செழித்திருப்பது துயரமன்றோ!
 இயேசு முன்மொழிந்த புதிய உடன்படிக்கையின் பரலோக பொக்கிஷங்களை இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ மாந்தர்கள் உதாசினம் செய்தார்கள் என்பதை விட, பரலோக பொக்கிஷங்களை இழந்தார்கள் என்பதே மெய்யான அறிக்கையாகவும், துயரமாகவும் இருக்கிறது! (மத்தேயு.6:19). இயேசுவை குருவாய் கொண்டு, அவர் மாதிரியாய் வாழ்ந்து காண்பித்த சிலுவையின் வழியில் நடந்திடும், முழு இருதயம் கொண்ட சீஷர்களை எழுப்புவது, இந்த வலைதளத்தின் பாரமாகும்! பரிசுத்தாவியின் அபிஷேக வல்லமை, மனத்தாழ்மை, மெய்யான கிருபை, மெய் விசுவாசம், இருதய பரிசுத்தம், திவ்ய அன்பின் சுபாவத்தில் பங்கடைந்து குருவைப்போல் மாறுவதும்... முடிவில், நான் என் சபையை கட்டுவேன் என இயேசு உரைத்த அவரது சரீரமான சபையில் பங்கடைவதும் போன்ற சொல்லி முடியா பாக்கியங்களை இன்றைய கிறிஸ்தவ மாந்தர்கள், இழந்து திசைமாறிய திசைகாட்டியை...... “பரலோக பொக்கிஷத்திற்கு” மாற்றித் திருப்புவதே இந்த வலைதளத்திற்கு தேவன் தந்த நிறைவான பாரமாகும்!
இந்த வலைதளம் தேவபக்தியில் வாஞ்சை கொண்ட அனைத்து தமிழ் கிறிஸ்தவர்களுக்கும்’ சென்றடைந்து, இழந்த கிறிஸ்துவின் பொக்கிஷ வாழ்வை மீண்டும் பெறுவதற்கு, முற்றிலும் தமிழ் வலைதளமாகவே வழங்கியுள்ளோம்!

பத்திரிக்கைகள்

பரலோக பொக்கிஷங்கள் : தமிழ் மாதாந்திர பத்திரிக்கை

வீடியோக்கள்

மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபையின் காணோளி செய்திகள்

புத்தகங்கள்

ஆவிக்குரிய வளர்ச்சியடைய.......

பத்திரிக்கைகள்

பரலோக பொக்கிஷங்கள் : தமிழ் மாதாந்திர பத்திரிக்கை

வாசிக்க

வீடியோக்கள்

மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபையின் காணோளி செய்திகள்

சமீபமாக

புத்தகங்கள்

ஆவிக்குரிய வளர்ச்சியடைய.......

புத்தகங்கள் வாங்க

சபை கூட்ட ஒழுங்குகள்

Madurai Christian Fellowship
(Regd.Society 429/92)

ஞாயிறு ஆராதனை

ஞாயிறு ஆராதனை 10:30 AM to 12:30 PM
மதிய உணவு & ஐக்கியம் 12:40 PM to 01:30 PM
திருமணமானவர்கள், வாலிபர்கள், சிறுவர்கள்..... தனித்தனி கூட்டங்கள் 03:00 PM to 03:30 PM

செவ்வாய் சுவிசேஷ கூட்டம்

சுவிசேஷ கூட்டங்கள் 07:00 PM to 08:00 PM
சகோதர சகோதரிகள் ஜீவியத்தை பகிர்ந்திடும் கூட்டம் 08:00 PM to 08:30 PM

வெள்ளி கிழமை சபை ஜெபகூட்டம்

ஜெபகூட்டம் 07:00 PM to 08:00 PM