மாசு சூழ்ந்த இந்த பாருலகில் மாசு நீக்கும் தெளிநீர் எங்கே? என மயங்கும் வேளையில், பாவக்கறை நீக்கும் தூய்மையாய்..... லோக சிந்தை அகற்றும் புனிதமாய்..... சுயத்தின் பிணி தீர்க்கும் தீர்த்தமாய்..... கடின இதயம் மாற்றும் மென்மையாய்..... “பரமனின் தெளிநீரோடை” உண்டு என அறிவதும் அதில் மூழ்கி திளைத்து..... “பரமனைப் போலவே” தூய்மை அடைவதும் பாக்கியமன்றோ!!
₹ 35