அழிவு நோக்கி செல்லும் வாலிபனுக்கு.... இந்த புத்தகம் தந்து உதவுங்கள். உலகில் காணப்படுபவைகள் அனைத்தும் நிலையானவை அல்ல. அவைகள், நம்மை விட்டு கடந்து செல்ல கூடியவைகள்! அவைகளை நாம் பிடித்து வைத்திருக்க முடியாது. இந்த உலகத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக வாழ்ந்து புகழ்பெற்ற சாலொமொன் மாமன்னன் “மாயை, மாயை எல்லாம் மாயை” என்று கூறி, உலக மாய இன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்! (பிரசங்கி 1:2). ‘தன் சிருஷ்டிகரே’ அழிவில்லா நித்திய இரட்சகராய் இருப்பதை மாயையில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் அறியாதிருப்பது துயரமல்லவா? வாலிபனே, உன் ஆத்துமா, இரட்சகர் இயேசுவால் இரட்சிக்கப்பட்ட இந்த புத்தகம் உனக்கு நிச்சயமாய் உதவிடும்!
₹ 60