சீஷத்துவதற்காக அல்ல, தெய்வ அன்பிற்கே சீஷத்துவம்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10) என்பதே இயேசு கற்றுத் தந்த சீஷத்துவம். குருவாகிய இயேசு முன்சென்று, நமக்கு பாதை காட்டிய ‘சிலுவையின் வழி’ கண்டவன் மாத்திரமே, கல்வாரி அன்பின் உயர்ந்த நிலைக்குச் சென்று, தன்னை நேசிக்கும் சுயத்தை வெறுத்து, முடிவு வரை பிறரை நேசிக்கும் அன்பில் நிலைத்திருப்பான்! அவனே, ஜெயம் பெறுவான்! இவ்வாறு, ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்திடும் பயணமே தெய்வ அன்பை நமக்குள் பூரணப்படுத்தும், ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது! அன்பே பிரதானம்!’ என்ற இலக்கே, நாம் செல்ல வேண்டிய சீஷத்துவ வழி!
₹ 75